வீடு / சமையல் குறிப்பு / இட்லி உப்புமா

Photo of Idly Uppuma by Bena Aafra at BetterButter
291
8
0.0(0)
0

இட்லி உப்புமா

Apr-03-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
1 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இட்லி உப்புமா செய்முறை பற்றி

இட்லியில் செய்தது... ....:relaxed:

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி -5
  2. பட்டை ஏலக்காய் தூள்
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. கறிவேப்பிலை
  6. கடலைப் பருப்பு
  7. வெங்காயம் -1
  8. இஞ்சி பூண்டு விழுது
  9. மஞ்சள் தூள்
  10. வரமிளகாய்

வழிமுறைகள்

  1. இட்லியை உதிர்த்து வைத்து கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு ,உளுத்தம் பருப்பு,வரமிளகாய், கடலை பருப்பு ,கறிவேப்பிலை சேர்த்து தாழிக்கவும்.
  3. நறுக்கியது வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சிறிது பட்டை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  4. மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  5. நன்றாக வதங்கியதும் உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. சூடான சுவையான இட்லி உப்புமா ரெடி. ......

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்