Photo of Egg Podimas Dosa by Bena Aafra at BetterButter
592
6
0.0(1)
0

Egg Podimas Dosa

Apr-03-2018
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை -2
  2. நெய்
  3. வெங்காயம்
  4. மஞ்சள் தூள்
  5. பச்சை மிளகாய் -2
  6. தோசை மாவு
  7. கரம் மசாலா பொடி
  8. உப்பு
  9. மிளகாய் பொடி
  10. இஞ்சி பூண்டு விழுது
  11. கொத்தமல்லி இழை

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய்,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடித்து கொள்ளவும்.
  3. இஞ்சி பூண்டு விழுதில் கரம் மசாலா பொடி ,மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். ,
  4. உப்பு சேர்த்து கொள்ளவும்.
  5. பின் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி சிறிது மிளகு தூள் சேர்த்து கிளறி கொத்தமல்லி இழை சேர்த்து இறக்கவும் .
  6. பின் அடுப்பில் தவா வைத்து தோசை மாவை ஊற்றி அதில் செய்து வைத்துள்ள மசாலா முட்டை பொடிமாஸ் -ஐ வைத்து தோசை முழுவதும் பரப்பி விடவும்.
  7. சுற்றி நெய் ஊற்றி விடவும்.
  8. பின் தோசை ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Star Tamil
Apr-10-2018
Star Tamil   Apr-10-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்