வீடு / சமையல் குறிப்பு / ருசியான பாவற்காய் வறுவல்

Photo of Yummy bittergourd fry by Madhu ar at BetterButter
1714
12
0(0)
0

ருசியான பாவற்காய் வறுவல்

Apr-08-2016
Madhu ar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పెళ్లి కాని వారు
  • తమిళనాడు
  • తక్కువ నూనెలో వేయించటం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாவற்காய் 500 கிராம்
  2. இஞ்சி-பூண்டு விழுது 6 தேக்கரண்டி
  3. அரிசி பிராண் எண்ணெய் 1 கப்
  4. கரம் மசாலா 5 தேக்கரண்டி
  5. மல்லித்தூள் 3 தேக்கரண்டி
  6. மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. தண்ணீர் - மேலுள்ளச் சேர்வைப்பொருள்களைக் கொண்டு சாந்து தயாரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. பாவற்காயை ஓடும் நீரில் சுத்தப்படுத்தி இரு விளிம்பையும் நறுக்கிக்கொள்க. பாவற்காயில் உள்ள அனைத்து விதைகளையும் நீக்கிவிடவும்.
  2. அனதை்துச் சேர்வைப்பொருள்களையும் நன்றாகக் கலந்து [மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள், இஞ்சிப்பூண்டு விழுது, மிளகாய்த்தூள்], சாந்து தயாரித்துக்கொள்ளவும்.
  3. பாவற்காயின் இருப்பக்கத்திலும் சாந்தைத் தடவவும். சாந்து நன்றாக அமைவதற்கு 5 நிமிடம் எடுத்துவைக்கவும்.
  4. ஒரு பெரிய வானலியில் எண்ணெயைக் கொதிக்கவிட்டு பாவற்காயை போட்டு அதன் இருப்பக்கமும் நன்றாக வேகவிடவும்.
  5. இப்போது நீங்கள் நன்றாக பொறிக்கப்பட்ட பாவற்காயை தக்காளி சாதம், சாம்பார் சாதத்துடன் பரிமாறுவது மிகச்சிறந்து சேர்வையாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்