அடை தோசை | adai dosa in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  3rd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of adai dosa by Bhavani Murugan at BetterButter
அடை தோசைBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    4

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

1

0

அடை தோசை recipe

அடை தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make adai dosa in Tamil )

  • பெருங்காயப் பொடி
  • மிளகாய் வத்தல் - 10
  • வெங்காயம் - 1
  • கறிவேப்பிலை
  • மசூர் பருப்பு - 1/2கப்
  • கடலை பருப்பு - 1/2கப்
  • உளுந்து - 1மேஜை கரண்டி
  • பச்சரிசி - 1கப்

அடை தோசை செய்வது எப்படி | How to make adai dosa in Tamil

  1. கடலை பருப்பு, மசூர் பருப்பு, அரிசி, உளுந்து இவற்றை 4மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளவும், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து அதனுடன் சேர்க்கவும்
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அடை ஊற்றவும்.

Reviews for adai dosa in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.