Photo of adai dosa by Bhavani Murugan at BetterButter
362
5
0.0(0)
0

அடை தோசை

Apr-03-2018
Bhavani Murugan
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அடை தோசை செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி - 1கப்
  2. உளுந்து - 1மேஜை கரண்டி
  3. கடலை பருப்பு - 1/2கப்
  4. மசூர் பருப்பு - 1/2கப்
  5. கறிவேப்பிலை
  6. வெங்காயம் - 1
  7. மிளகாய் வத்தல் - 10
  8. பெருங்காயப் பொடி

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு, மசூர் பருப்பு, அரிசி, உளுந்து இவற்றை 4மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பிறகு உப்பு சேர்த்துக் கொள்ளவும், கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து அதனுடன் சேர்க்கவும்
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அடை ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்