Photo of Spicy madaku poori by Nazeema Banu at BetterButter
691
5
0.0(1)
0

Spicy madaku poori

Apr-04-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Spicy madaku poori செய்முறை பற்றி

ருசியான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிசைந்த சப்பாத்தி மாவு அரை கிலோ
  2. முட்டை மூன்று
  3. பெ.வெங்காயம் இரண்டு
  4. தக்காளி இரண்டு
  5. உப்பு தே.அளவு
  6. மி.தூள் சிறிது
  7. இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
  8. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவை பூரி அளவுக்கு தேய்த்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் மி.தூள் உப்பு சேர்த்து முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும்
  4. கிளறிய முட்டை மசாலாவை தனியே வைக்கவும்
  5. பூரியாக தேய்த்த மாவின் நடுவில் முட்டைக்கலவை சிறிது வைக்கவும்
  6. அதை மடக்கி ஓரங்களை அழுத்தி ஒட்டவும்
  7. ஒட்டிய மடக்கு பூரியை தோசைக்கல்லில் வைத்துஓரங்களில் எண்ணெயை ஊற்றி இரு பக்கமும் புரட்டிப் போட்டு வைக விடவும்
  8. சுவையான மடக்கு பூரி ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-04-2018
Pushpa Taroor   Apr-04-2018

Ok

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்