Photo of Steam Dokla by Saivardhini Badrinarayanan at BetterButter
231
4
0.0(0)
0

டோக்ளா

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

டோக்ளா செய்முறை பற்றி

சுவையான குஜராத்தி டோக்ளா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 3 கப்
  2. கடலை பருப்பு 1.5 கப்
  3. தயிர் 1/2 கப்
  4. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  5. இஞ்சி பச்சைமிளகாய் அரைத்தது 2 மேஜைக்கரண்டி
  6. கடுகு 1 மேஜைக்கரண்டி
  7. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  8. வரமிளகாய் 1
  9. கருவேப்பிலை
  10. வெந்நீர் 1 கப்
  11. பெருங்காயத்தூள்
  12. வெள்ளை எள் 1 மேஜைக்கரண்டி
  13. சோடா உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மற்றும் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  3. அரைத்த மாவில் உப்பு, மஞ்சள் தூள், பச்சைமிளகாய் இஞ்சி அரைத்தது, சோடா உப்பு, வெந்நீர் சேர்த்து நான்கு கலந்து வைக்கவும்.
  4. பின் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் எண்ணெய் தடவிய தட்டில் மாவை ஊற்றி 15 நிமி்டம் வேக வைக்கவும்.
  5. பின் ஆறியவுடன் சதுரமாக வில்லைகள் போடவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் , கடுகு, ஜீரகம், பெருங்காய தூள், வரமிளகாய், வெள்ளை எள், கருவேப்பிலை சேர்த்து வதக்கிய பின் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  7. பின் கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்