Photo of Farali Sabudhana Kichadi by Saivardhini Badrinarayanan at BetterButter
272
4
0.0(0)
0

Farali Sabudhana Kichadi

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Farali Sabudhana Kichadi செய்முறை பற்றி

சுவையான குஜராத்தின் விரத காலை உணவு வகை..

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நவ்ரதாஸ்
  • குஜராத்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஜவ்வரிசி 1 கப்
  2. கிழங்கு 1 வேக வைத்தது
  3. இஞ்சி பச்சை மிளகாய் அரைத்தது 1 மேஜைக்கரண்டி
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  7. சக்கரை 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஜவரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய், ஜீரகம், அரைத்த பச்சைமிளகாய் இஞ்சி ,கறிவேப்பிலை சேர்த்து வதகக்வும்.
  4. பின் அதில் கிழங்கு மற்றும் உப்பு, சக்கரை சேர்த்து நான்கு கலந்து கொள்ளவும்.
  5. பின் அதில் ஊற வைத்த ஜவரிசியை சேர்த்து கலந்து மூடி போட்டு 10 நிமிடம் வேகவைக்கவும்.
  6. பின் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்