Photo of Bun baji by kamala shankari at BetterButter
591
3
0.0(0)
0

பன் பாஜி

Apr-04-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன் பாஜி செய்முறை பற்றி

Tasty snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன் 4
  2. துருவிய பனீர் 1/2 கப்
  3. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  4. நறுக்கிய தக்காளி 1/2 கப்
  5. நறுக்கிய மல்லி இலை 1 தேக்கரண்டி
  6. உப்பு சிறிது
  7. எண்ணெய் தாளிக்க
  8. மசாலா தூள் 1 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  2. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பின் பனீர் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு மசாலா தூள் சேர்த்து வேகும் வரை வதக்கவும்
  4. மல்லி இலை தூவி இறக்கவும்
  5. பன்னை நடுவில் இரண்டாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்
  6. அதன் மேல் பனீர் வைத்து மற்றொரு துண்டு வைத்து மூடி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்