கீரை 65 | Keerai 65 in Tamil

எழுதியவர் kamala shankari  |  4th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Keerai 65 recipe in Tamil,கீரை 65, kamala shankari
கீரை 65kamala shankari
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

கீரை 65 recipe

கீரை 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Keerai 65 in Tamil )

 • பொன்னாங்கன்னி கீரை 1/2 கட்டு
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் பொரிப்பதற்கு
 • தனியா 1 தேக்கரண்டி
 • சீரகம் 1 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் 4
 • கரம்மசாலா 1/2 தேக்கரண்டி
 • கடலைமாவு 1 மேசைக்கரண்டி
 • கார்ன்ஃபிளார் மாவு 1 தேக்கரண்டி

கீரை 65 செய்வது எப்படி | How to make Keerai 65 in Tamil

 1. பொன்னாங்கன்னி கீரை நறுக்கி கழுவி கொள்ளவும்
 2. தனியா காய்ந்த மிளகாய் சீரகம் வெறும் வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்
 3. கீரையை உப்பு போட்ட தண்ணீரில் ஊறவைத்து எடுக்கவும்
 4. கீரையுடன் மஞ்சள் தூள் கரம்மசாலா கடலைமாவு வறுத்த பொடி கார்ன்ஃபிளார் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கீரையை பிசிறி போடவும்
 6. வெந்தவுடன் சூடான பறிமாரவும்

Reviews for Keerai 65 in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.