Photo of Adai by Balajayasri Dhamu at BetterButter
755
5
0.0(3)
0

Adai

Apr-04-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Adai செய்முறை பற்றி

இட்லி அரிசி துவரம் பருப்புவெந்நீரில்5மணி நேரம் ஊறவைக்க வேண்டும் புளியைஊற வைக்க வேண்டும் ஊற வைக்கும் நேரம் சேர்க்க வில்லை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி 250கி
  2. துவரம்பருப்பு50கி
  3. வரமிளகாய்10
  4. புளி எலுமிச்சை அளவு
  5. தேவையான அளவு உப்பு
  6. வெல்லம்50கி
  7. கடுகு1ஸ்பூன்
  8. கடலை பருப்பு3ஸ்பூன்
  9. கறிவேப்பிலை கட் செய்தது2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஊறவைத்தவற்றை மிக்ஸியில் போட்டு மிளகாய் வெல்லம் புளி உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. முறுக்கு மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்
  3. பின் கடலை பருப்பு 1மணி நேரம்ஊறவைத்து அரைத்த மாவில் சேர்த்து கொள்ள வேண்டும்
  4. கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டி கொள்ளவும்
  5. அனைத்து கலந்து கொண்டு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும்
  6. பின்னர் ஒரு பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தேய்த்து உருண்டை வைத்து நன்றாக தட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக பொரித்து பதமாக எடுக்கவும்
  7. ஒவ்வொன்றாக பொரித்து பதமாக எடுக்கவும்
  8. தற்போது சம்பார் அடை ரெடி

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gayathri Sayeeram
Apr-19-2018
Gayathri Sayeeram   Apr-19-2018

Ayesha Ziana
Apr-08-2018
Ayesha Ziana   Apr-08-2018

Excellent

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்