வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு அவுல் உப்புமா

Photo of Sweet aval  upuma by Balajayasri Dhamu at BetterButter
639
5
0.0(0)
0

இனிப்பு அவுல் உப்புமா

Apr-04-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு அவுல் உப்புமா செய்முறை பற்றி

அவல் வெல்லம் சேர்த்து செய்வது மிகவும் ஆரோக்கியமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல்1கப்
  2. வெல்லம் பொடித்தது1/2கப்
  3. தேங்காய்1/2மூடி
  4. முந்திரி6
  5. ஏலக்காய்2
  6. நெய்3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவலை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி உடனே வடிகட்டி கொள்ளவும்
  2. பின்னர் பொடித்த வெல்லம் கரைத்து கொள்ளவும் வடிகட்டிய அவல் ஈரபதத்துடன்10 நிமிடம் கழித்துகரைத்த வெல்லம் சேர்த்துநன்றாக கலந்து ஊறவைத்து கொள்ள வேண்டும்
  3. 50நிமிடம் கழித்து வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி ஏலக்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  4. பின் அவளை கொட்டி தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
  5. தற்போது இனிப்பு அவல் உப்புமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்