வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி பேன்கேக்

Photo of spicy pancake by Bhavani Murugan at BetterButter
208
3
0.0(0)
0

ஸ்பைசி பேன்கேக்

Apr-04-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி பேன்கேக் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. கடலை பருப்பு - 1/2கப்
  3. உளுந்து - 1மேஜை கரண்டி
  4. மிளகாய் வத்தல் - 6
  5. பெருங்காயப் பொடி
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பச்சரிசி, கடலை பருப்பு, உளுந்து இவற்றை 4மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு மிக்ஸியில் அவற்றை மிளகாய் வத்தல், பெருங்காயப் பொடி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்