வீடு / சமையல் குறிப்பு / டைமண்ட் பிஸ்கட்

Photo of Diamond biscuit by kamala shankari at BetterButter
559
3
0.0(0)
0

டைமண்ட் பிஸ்கட்

Apr-04-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டைமண்ட் பிஸ்கட் செய்முறை பற்றி

Sweet and crispy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா மாவு 1 கப்
  2. சர்க்கரை 1 தேக்கரண்டி
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. சர்க்கரை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்
  2. மைதா மாவுடன் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. சிறு டைமண்ட் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்