வீடு / சமையல் குறிப்பு / Poll rotti with poll sambol

Photo of Poll rotti with poll sambol by Nafeesa Buhary at BetterButter
389
8
5(1)
0

Poll rotti with poll sambol

Apr-04-2018
Nafeesa Buhary
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శ్రీ లంకన్
 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மைதா - 2 கப்
 2. தேங்காய் துருவல் - 1 கப்
 3. தேவைக்கேற்ப உப்பு
 4. தண்ணீர் - 3/4 கப்
 5. பொல் சம்பல்:
 6. துருவிய தேங்காய் - 1 கப்
 7. நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
 8. கருவேப்பிலை - கொஞ்சம் நறுக்கியது
 9. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 10. எழுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
 11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.
 2. மாவு நன்கு மென்மையாக வரும் வரை 5-7 நிமிடங்கள் பிசையவும்.
 3. பின்னர் அதனை ஒரு துண்டு போட்டு 30 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
 4. 30 நிமிடங்களுக்கு பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறிது எண்ணெய் தடவி சப்பாத்தி வளர்ப்பது போன்று வளர்க்கவும்.
 5. சப்பாத்தி கல்லில் போட்டு மிதமான தீயில் வைத்து சமைத்து எடுக்கவும். சுவையான பொல் ரொட்டி தயார்!
 6. பொல் சம்பல்:
 7. துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் இறுதியாக எழுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.
 8. பொல் சம்பல் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Seyed Mohamed
Apr-04-2018
Seyed Mohamed   Apr-04-2018

Best combination

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்