Photo of Lemon rice by kamala shankari at BetterButter
428
3
0.0(0)
0

லெமன் ரைஸ்

Apr-04-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ் செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1 கப்
  2. எண்ணெய் தாளிக்க
  3. கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
  4. இஞ்சி 1 துண்டு
  5. பச்சை மிளகாய் 2
  6. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. அரிசி அளவான தண்ணீர் ஊற்றி பொலபொல வென வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி தாளித்து கொள்ளவும்
  3. அதன் மேல் சாதம் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  4. எலுமிச்சை சாறு பிழிந்து கிளறி இறக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்