வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயிறு தோசை

Photo of Green gram dosa by kamala shankari at BetterButter
424
3
0.0(0)
0

பச்சை பயிறு தோசை

Apr-05-2018
kamala shankari
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயிறு தோசை செய்முறை பற்றி

Crispy and taste like omlet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சை பயிறு 1 கப்
  2. இஞ்சி 1 துண்டு
  3. சீரகம் 1 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை பயிறு 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
  3. தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும். அத்துடன் சீரகம் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கின்டவும்
  4. 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  5. பின் தோசை கல்லில் ஊற்றி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  6. கார சட்னியுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்