வீடு / சமையல் குறிப்பு / துவரம் பருப்பு தோசை

Photo of Thoor dhal dosa by kamala shankari at BetterButter
441
3
0.0(0)
0

துவரம் பருப்பு தோசை

Apr-05-2018
kamala shankari
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

துவரம் பருப்பு தோசை செய்முறை பற்றி

Tasty and like adai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புழுங்கல் அரிசி 1 கப்
  2. துவரம் பருப்பு 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. மிளகாய் வற்றல் 4

வழிமுறைகள்

  1. பருப்பு அரிசி 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் மிளகாய் வற்றல் சேர்த்து நன்கு அரைக்கவும்
  3. சற்று கட்டியாக இருக்கும். தோசை மாவு போல் தண்ணியாக இருக்க கூடாது
  4. தோசை கல்லில் ஊற்றி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  5. இட்லி பொடியுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்