வீடு / சமையல் குறிப்பு / ரஸ்க் லட்டு

Photo of Rusk laddu by kamala shankari at BetterButter
371
3
0.0(0)
0

ரஸ்க் லட்டு

Apr-05-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரஸ்க் லட்டு செய்முறை பற்றி

Tasty and easy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரஸ்க் துண்டு 4
  2. சர்க்கரை தேவையான அளவு
  3. துருவிய தேங்காய் 1/2 கப்
  4. வறுத்த முந்திரி 10
  5. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ரஸ்க் மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்து கொள்ளவும்
  2. சர்க்கரை மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக்கி கொள்ளவும்
  3. வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பு வறுத்து கொள்ளவும்
  4. தேங்காய் அதே வாணலியில் வறுத்து கொள்ளவும்
  5. ரஸ்க் தூள் சர்க்கரை முந்திரி தேங்காய் ஒன்றாக கலக்கவும்
  6. சூடான நெய் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும்
  7. குழந்தைகளுக்கு பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்