Photo of Boli by kamala shankari at BetterButter
673
3
0.0(0)
0

போளி

Apr-05-2018
kamala shankari
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

போளி செய்முறை பற்றி

Rich and tasty snaxk. For parties

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. மைதா மாவு 1 கப்
  3. வெல்லம் தேவையான அளவு
  4. நெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. ஊறவைத்த பருப்புடன் வெல்லம் சேர்த்து கட்டியாக பூரணம் போல் அரைத்து கொள்ளவும்
  3. மைதா மாவில் தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  4. மைதா மாவு மற்றும் அரைத்த பருப்பு சிறு தனி தனியாக உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  5. மைதா உருண்டை சப்பாத்தி போல் தேய்க்கவும்
  6. அதில் பருப்பு உருண்டை வைத்து மூடி மீண்டும் சப்பாத்தி போல் தேய்கவும்
  7. தோசை கல்லில் போட்டு சிறிது நெய் ஊற்றி இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  8. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்