வீடு / சமையல் குறிப்பு / தட்டை

Photo of Thattai by kamala shankari at BetterButter
5
3
0.0(0)
0

தட்டை

Apr-05-2018
kamala shankari
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

Crispy and spicy snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கல் அரிசி 200
  2. காய்ந்த மிளகாய் 10
  3. உளுந்தமாவு 100
  4. கடலைப்பருப்பு 1/4 கப்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. அரிசி 1/2 மணி நேரம் ஊற வைத்து வற்றல் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த மாவுடன் உளுந்தமாவு அரிசிமாவு கடலைப்பருப்பு கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்கு கட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. கையில் எண்ணெய் தடவி சிறுதாக தட்டி கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் காய்ந்த உடன் பொரித்து எடுக்கவும்
  5. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்