Photo of Susiyam by kamala shankari at BetterButter
746
3
0.0(0)
0

சூசியம்

Apr-05-2018
kamala shankari
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சூசியம் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. எண்ணெய் பொரிப்பதற்கு
  4. துருவிய தேங்காய் 1/4 கப்
  5. ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
  6. மைதா மாவு 2 கப்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு லேசாக வேகவைத்து எடுக்கவும்
  2. வெல்லம் தண்ணீர் ஊற்றி நன்கு கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும்
  3. வெல்லம் பருப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
  4. வாணலியில் தண்ணீர் வற்றும் வரை அரைத்ததை பிரட்டவும்
  5. இத்துடன் தேங்காய் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  6. மைதா மாவை தண்ணீர் ஊற்றி கட்டியாக கரைத்து கொள்ளவும்
  7. உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  8. சூடான பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்