Photo of aval upma by Bhavani Murugan at BetterButter
562
3
0.0(0)
0

அவல் உப்மா

Apr-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவல் உப்மா செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. மிளகாய் - 1
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  2. பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து கிளறவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும்
  4. பிறகு அவலை தண்ணீரில் அலசி பிறகு சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்