வீடு / சமையல் குறிப்பு / ரவை உப்புமா

Photo of Rava upma by kamala shankari at BetterButter
522
3
0.0(0)
0

ரவை உப்புமா

Apr-05-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவை உப்புமா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. மிளகாய் வற்றல் 2
  4. உப்பு தேவையான அளவு
  5. தண்ணீர் 2 கப்
  6. எண்ணெய் தாளிக்க
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை வற்றல் தாளிக்கவும்
  2. வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்தவுடன் ரவை தூவி கட்டி இல்லாமல் கிண்டவும்
  5. வெந்தவுடன் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்