வீடு / சமையல் குறிப்பு / மசாலா சப்பாத்தி

Photo of masala chapati by Bhavani Murugan at BetterButter
346
3
0.0(0)
0

மசாலா சப்பாத்தி

Apr-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா சப்பாத்தி செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 1கப்
  2. கரம் மசாலா பொடி - 1தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  4. உப்பு
  5. மிளகாய் வத்தல் பொடி - 1தேக்கரண்டி
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து சப்பாத்தி மாவு பத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு தோசை கல்லில் சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்