வீடு / சமையல் குறிப்பு / சவ்வரிசி உப்புமா

Photo of Javvarasi upma by Balajayasri Dhamu at BetterButter
271
4
0.0(0)
0

சவ்வரிசி உப்புமா

Apr-05-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சவ்வரிசி உப்புமா செய்முறை பற்றி

சவ்வரிசி தண்ணீர் அல்லது மோரில் கலந்து6மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சவ்வரிசி250கி
  2. பாசி பருப்பு 50கி
  3. கடுகு1 ஸ்பூன்
  4. உளுந்து1 ஸ்பூன்
  5. கடலை பருப்பு1ஸ்பூன்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. நல்ல எண்ணெய்2ஸ்பூன்
  8. தேவையான அளவு உப்பு
  9. பச்சை மிளகாய்2
  10. தேங்காய் துருவல்5ஸ்பூன்
  11. மோர்1கப்

வழிமுறைகள்

  1. ஊறவைத்த சவ்வரிசியை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்
  3. அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வணக்கி சவ்வரிசியை சேர்க்கவும்
  4. பாசிப்பருப்பு வேக வைத்து சேர்த்து கிளறவும்
  5. நன்றாக கிளறவும் பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  6. இப்போது சவ்வரசி உப்புமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்