வீடு / சமையல் குறிப்பு / Pasta vegetable Omlet

Photo of Pasta vegetable Omlet by hajirasheed haroon at BetterButter
0
7
5(1)
0

Pasta vegetable Omlet

Apr-05-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Pasta vegetable Omlet செய்முறை பற்றி

காய்கறி சேர்த்து உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்தா
  2. முட்டை 3
  3. வெங்காயம் 1
  4. தக்களி 1
  5. கேரட்
  6. குடை மிளகாய்
  7. பட்டாணி
  8. கொத்தமலல்லி
  9. பச்சை மிளகாய்
  10. உப்பு
  11. மஞ்சள் தூள்
  12. மிளகாய் தூள்
  13. பெப்பர் தூள்
  14. வெண்ணெய்

வழிமுறைகள்

  1. பாஸ்தா,பட்டாணி இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும்
  2. காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு பௌலில்முட்டை, நறுக்கிய காய்கறிகள் ,உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள், பெப்பர்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. கடாயில் வெண்ணெய் சேர்த்து சூடானுதும் கலக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி வேக விடவும்
  5. இரு புறமும் வேக விடவும்
  6. சுவையான டேஸ்டியான பாஸ்தா ஆம்லட் தயார்
  7. தக்காளி சாஸ் உடண் பரிமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reshma Babu
Apr-10-2018
Reshma Babu   Apr-10-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்