வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ப்ரை

Photo of french fries by Bhavani Murugan at BetterButter
432
4
0.0(0)
0

உருளைக்கிழங்கு ப்ரை

Apr-05-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ப்ரை செய்முறை பற்றி

கிட்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரெஞ்ச்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 5
  2. எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  2. தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. பாதி வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  4. அதை காய வைக்கவும்
  5. பிறகு எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்