வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்டு மசாலா இட்லி

Photo of Stuffed masala idly by Nazeema Banu at BetterButter
148
4
0.0(0)
0

ஸ்டஃப்டு மசாலா இட்லி

Apr-05-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்டு மசாலா இட்லி செய்முறை பற்றி

செய்வதற்கு எளிமையானதும் சுவையானதும் கூட

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி மாவு
  2. பெ.வெங்காயம் 2
  3. தக்காளி2
  4. குடை மிளகாய் 1
  5. மி.தூள் தே.அளவு
  6. கறி மசாலா தூள் 1ஸ்பூன்
  7. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் ப.மிளகாய் அரிந்து சேர்க்கவும்
  2. அதனுடன் தக்காளியை பொடியாக வெட்டி வதக்கவும்
  3. அதில் உப்பு. மி.தூள்.கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  4. இட்லி தட்டில் பாதி மாவை ஊற்றி சிறிது வதக்கிய மசாலாவை நடுவில் வைத்து வேக விடவும்
  5. நன்றாக வெந்ததும் கட் செய்து சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்