Photo of neer dosa by Bhavani Murugan at BetterButter
443
3
0.0(0)
0

நீர் தோசை

Apr-06-2018
Bhavani Murugan
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நீர் தோசை செய்முறை பற்றி

ஈஸி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி - 1கப்
  2. தேங்காய் - 1/2கப்
  3. உப்பு
  4. தண்ணீர்

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு தேங்காய் துறுவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு உப்பு சேர்த்துக் கலக்கவும்
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்