Photo of Sundal by kamala shankari at BetterButter
306
3
0.0(0)
0

சுண்டல்

Apr-06-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுண்டல் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்க்கடலை 1 கப்
  2. எண்ணெய் தாளிக்க
  3. கடுகு 1/2 தேக்கரண்டி
  4. மிளகாய் வற்றல் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. தேங்காய் துருவல் 1/4 கப்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மிளகாய் வற்றல் தாளித்து கொள்ளவும்
  3. கடலை சேர்த்து உப்பு போட்டு லேசாக பிரட்டவும்
  4. தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்