வீடு / சமையல் குறிப்பு / ஆலு பராத்தா

Photo of Aloo paratha by kamala shankari at BetterButter
468
4
0.0(0)
0

ஆலு பராத்தா

Apr-06-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஆலு பராத்தா செய்முறை பற்றி

Tasty and yummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 2
  2. எண்ணெய் சிறிது
  3. உப்பு தேவையான அளவு
  4. கோதுமை மாவு 2 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  2. கோதுமை மாவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்
  4. நடுவில் மசித்த உருளைக்கிழங்கு வைத்து மீண்டும் தேய்க்கவும்
  5. தோசை கல்லில் போட்டு இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்