வீடு / சமையல் குறிப்பு / ரவா சப்பாத்தி

Photo of Rava chappathi by kamala shankari at BetterButter
555
3
0.0(0)
0

ரவா சப்பாத்தி

Apr-06-2018
kamala shankari
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா சப்பாத்தி செய்முறை பற்றி

Tasty and different

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. தண்ணீர் 2 கப்
  3. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தண்ணீர் நன்கு கொதிக்க விடவும்
  2. கொதித்தவுடன் உப்பு போடவும்
  3. ரவை நடுவில் போட்டு ஆற விடவும்
  4. ஆறியதும் பிசைந்து கொள்ளவும்
  5. சப்பாத்தி போல் தட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்