வீடு / சமையல் குறிப்பு / கோதுமை வெஜ் பேன்கேக்

Photo of wheat veg pancake by Bhavani Murugan at BetterButter
280
4
0.0(0)
0

கோதுமை வெஜ் பேன்கேக்

Apr-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை வெஜ் பேன்கேக் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு - 1கப்
  2. கேரட் - 1
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. வெங்காயம் - 1
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. அரிசி மாவு - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து கிளறவும்
  2. தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. அதனுடன் துருவிய கேரட், வெந்தயம் மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் சிறிதாக ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்