வீடு / சமையல் குறிப்பு / சிறு தானிய அப்பம்

Photo of small grains appam by Bhavani Murugan at BetterButter
446
3
0.0(0)
0

சிறு தானிய அப்பம்

Apr-06-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறு தானிய அப்பம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. சோள மாவு - 1/4கப்
  3. கம்பு மாவு - 1/4கப்
  4. வெங்காயம் - 1
  5. கேரட் - 1
  6. மிளகாய் - 4
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கறிவேப்பிலை
  10. கொத்தமல்லி
  11. மிளகாய் வத்தல் பொடி

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட மாவு அனைத்தயும் சேர்த்துக் கிளறி கொள்ளவும்
  2. பிறகு அதனுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும் மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கொள்ளவும்.
  3. பிறகு அதனுடன் வெங்காயம்,மிளகாய், துருவிய கேரட் சேர்த்து கொள்ளவும்
  4. கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்
  5. பிறகு அப்பம் கல்லில் ஊற்றி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்