வீடு / சமையல் குறிப்பு / ஜவ்வரிசி வடை

Photo of Sago Vadai by Syndrilla Jashmine at BetterButter
1594
7
0.0(0)
0

ஜவ்வரிசி வடை

Apr-10-2016
Syndrilla Jashmine
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஊறவைத்த ஜவ்வரி 2 கப்
  2. அரிசி மாவு 1/2கப்
  3. சோள மாவு 1/2 கப்
  4. மைதா மாவு 1/2 கப்
  5. மசித்த உருளைக்கிழங்கு 1/2
  6. மிளகாய்ப்பொடி 1 தேககரண்டி
  7. கரம் மசாலாத் தூள் 1 தேக்கரண்டி
  8. உப்பு
  9. பெருங்காயம் 1 சிட்டிகை
  10. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 12 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்.
  3. ஜவ்வரிசியை மசித்த உருளைக்கிழங்கோடு கலந்துகொள்க.
  4. அரிசி மாவு, மைதா மாவு, சோள மாவு ஆகியவற்றை ஜவ்வரிசிக் கலவையில் கலக்கவும்.
  5. உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  6. எண்ணெயை சூடுபடுத்தி, வடையை பொறித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்