வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ குழிப்பணியரம்

Photo of Banana appe by Saivardhini Badrinarayanan at BetterButter
189
4
0.0(0)
0

வாழைப்பழ குழிப்பணியரம்

Apr-07-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ குழிப்பணியரம் செய்முறை பற்றி

சுவையான காலை இடை வேலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் 3
  2. கோதுமைமாவு 1/4 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. வெல்லம் 1/2 கப்
  5. ஏலக்காய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. சோடா உப்பு 1 சிட்டிகை
  7. உப்பு 1 சிட்டிகை
  8. முந்திரி
  9. தேன்

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.
  2. பின் மசித்த வாழைப்பழத்துடன் , கோதுமை மாவு, அரிசி மாவு , நன்கு பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள், சோடா உப்பு, உப்பு, முந்திரி பருப்பு, சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ( தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவும்)
  3. பின் குழிப்பணியரக்கல்லில் நெய் சேர்த்து கலந்து வைத்த கலவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வெந்த பின் எடுக்கவும்.
  4. பின் பரிமாறும் போது முந்திரி வைத்து அதன் மேல் தேன் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்