வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு ஆப்பம்

Photo of Raaki appam by Maharasi Devendiran at BetterButter
532
5
0.0(0)
0

கேழ்வரகு ஆப்பம்

Apr-07-2018
Maharasi Devendiran
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு ஆப்பம் செய்முறை பற்றி

அயன் நிறைந்த காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு 1 கப்
  2. பச்சாிசி 1கப்
  3. உளுந்து 2 கைபிடி
  4. வெந்தயம் 1 ஸ்பூன்
  5. சர்க்கரை 1ஸ்பூன்
  6. தயிர் 1ஸ்பூன்
  7. சோடா உப்பு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேழ்வரகை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்க.
  2. பச்சாிசி , உளுந்து, வெந்தயம் இவை களை 3 மணி நேரம் ஊற வைத்து கொள்க .
  3. அனைத்து பொருட்களையும் அரைத்து கொள்க.
  4. இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
  5. புளிக்க வைத்த மாவில் தயிர், சர்க்கரை, சோடா உப்பு சோ்க்கவும் நன்கு கலக்கவும்.
  6. ஆப்பு கடாயில் மாவு விட்டு சுற்றி நெய் விட்டு வேக விடவும்.
  7. 4-5 நிமிடத்தில் கேழ்வரகு ஆப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்