Photo of Upma by kamala shankari at BetterButter
143
3
0.0(0)
0

உப்புமா

Apr-07-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உப்புமா செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பச்சரிசி 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு (2கப்)
  4. கடலைப்பருப்பு ! தேக்கரண்டி
  5. எண்ணெய் தாளிக்க
  6. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  7. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பச்சரிசி நன்கு பொடியாக மிக்ஸியில் திரிக்கவும்
  3. வெங்காயம் உடன் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. கொதித்தவுடன் பச்சரிசி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்
  5. தண்ணீர் வற்றியதும் நன்கு கிண்டி பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்