புளி சேவை | Puli sevai in Tamil

எழுதியவர் kamala shankari  |  7th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Puli sevai by kamala shankari at BetterButter
புளி சேவைkamala shankari
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

0

புளி சேவை recipe

புளி சேவை தேவையான பொருட்கள் ( Ingredients to make Puli sevai in Tamil )

 • அரிசி மாவு 2 கப்
 • தண்ணீர் தேவையான அளவு
 • உப்பு தேவையான அளவு
 • புளியோதரை மிக்ஸ் 2 தேக்கரண்டி
 • எண்ணெய் 2 தேக்கரண்டி
 • தேங்காய் துருவல் 1/2 கப்

புளி சேவை செய்வது எப்படி | How to make Puli sevai in Tamil

 1. அரிசி மாவில் வெந்நீர் ஊற்றி கட்டியாக பிசைந்து கொள்ளவும்
 2. இடியாப்பம் உழக்கில் இட்டு இட்லி தட்டில் பிழியவும்
 3. வேகவைத்து எடுக்கவும்
 4. ஆறியதும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி உதிர்த்து விடவும்
 5. உப்பு மற்றும் புளியோதரை மிக்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
 6. தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்

Reviews for Puli sevai in tamil (0)