இட்லி | idli in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  7th Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • idli recipe in Tamil,இட்லி, Bhavani Murugan
இட்லிBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    8

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

இட்லி recipe

இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make idli in Tamil )

  • அரிசி --1கப்
  • உளுந்து - 1/4கப்

இட்லி செய்வது எப்படி | How to make idli in Tamil

  1. அரிசி, உளுந்து இரண்டயும் 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அரைத்து கொள்ளவும்
  3. உப்பு சேர்த்து கொள்ளவும்
  4. பிறகு 8மணி நேரத்திற்கு பிறகு இட்லி ஊற்றவும்.

Reviews for idli in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.