Photo of Samosa by kamala shankari at BetterButter
308
3
0.0(0)
0

சமோசா

Apr-07-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சமோசா செய்முறை பற்றி

Crispy snack

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 1/4 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  3. பட்டானி 1/4 கப்
  4. உருளைக்கிழங்கு 2
  5. கோதுமை மாவு 1 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  8. மசாலா தூள் 1 தேக்கரண்டி
  9. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கேரட் பட்டானி வேகவைத்து எடுக்கவும்
  2. உருளைக்கிழங்கு வேகவைத்து தோலுரித்து மசித்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வதக்கவும்
  4. வதங்கியதும் கேரட் பட்டானி மசித்த உருளைக்கிழங்கு உப்பு மிளகாய் தூள் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்
  5. கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  6. கோதுமை மாவை சிறு சப்பாத்தி தேய்க்கவும்
  7. அதில் காய்கறி கலவை வைத்து முக்கோனமாக மடிக்கவும்
  8. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்
  9. சாஸ் உடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்