வீடு / சமையல் குறிப்பு / கோஸ் சீஸ் டோஸ்ட்

Photo of Cabbage cheese toast by Lakshmi Bala at BetterButter
367
4
0.0(0)
0

கோஸ் சீஸ் டோஸ்ட்

Apr-08-2018
Lakshmi Bala
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோஸ் சீஸ் டோஸ்ட் செய்முறை பற்றி

Simple easy to cook

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஐரோப்பிய
  • கிரில்லிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய கோஸ் 2கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1
  3. நறுக்கிய தக்காளி 2
  4. நறுக்கிய பின்ஸ் 1கப்
  5. சீஸ் ஸலைஸ் 6
  6. உப்பு தேவையான அளவு
  7. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  8. வெண்ணெய் அல்லது நெய்

வழிமுறைகள்

  1. நறுக்கிய காய்கறிகளை வாணலியில் சிறிது வெண்ணெய் சேர்த்து வதக்கவும்
  2. பிரட் துண்டுகளை ஓரம் நீக்கவும்
  3. காய்கறி பீஸ் பிரட் மேல் வைத்து மேலே ஒரு பிரட் துண்டு மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்