வீடு / சமையல் குறிப்பு / 5 ஸ்டார் சாலட்

Photo of 5 Star Fruits Salad by Saivardhini Badrinarayanan at BetterButter
345
3
0.0(0)
0

5 ஸ்டார் சாலட்

Apr-08-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

5 ஸ்டார் சாலட் செய்முறை பற்றி

சுவையான ஐந்து வகை பழங்கள் கொண்ட சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாதுளை 1
  2. வாழைப்பழம் 2
  3. ஆரஞ்சு 1
  4. சாத்துக்குடி 1
  5. ஆப்பிள் 1
  6. தேங்காய் துருவல் 1/3 கப்
  7. தேன் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மாதுளை பழத்தை உரித்து முத்துக்களை எடுத்து கொள்ளவும்.
  2. ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடியை கொட்டை நீக்கி கொள்ளவும்.
  3. ஆப்பிளை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  4. வாழை பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  5. பின் ஒரு பாத்திரத்தில் மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள், வாழைப்பழம் அனைத்தையும் சேர்த்து தேங்காய் துருவல், தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்