Photo of chilly parotta by hajirasheed haroon at BetterButter
453
6
0.0(1)
0

chilly parotta

Apr-08-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

chilly parotta செய்முறை பற்றி

காலை உணவாக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரோட்டா செய்ய தேவையான பொருள்கள் :-
  2. மைதா மாவு 1/2கப்
  3. உப்பு சிறிதளவு
  4. சர்க்கரை 1பின்ச்
  5. தண்ணீர்
  6. வெங்காயம் 2
  7. தக்காளி 1
  8. கொத்தமல்லி
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. பச்சை மிளகாய் 2
  11. மிளகாய் தூள் 1/2ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்
  13. உப்பு 1ஸ்பூன்
  14. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா,உப்பு ,சர்க்கரை தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  2. சிறிது நேரம் ஊற விடவும்
  3. சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  4. பரோட்டா வடிவத்தில் தேய்த்து எண்ணெய் ஊற்றி சுட்டுக் கொள்ளவும்
  5. பரோட்டாவை சிறிய துண்டுகளாக பிச்சுக் கொள்ளவும்
  6. வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் பின்பு உப்பு தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  8. மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி அதனுடன் சிறிய துண்டுகளாக உள்ள பரோட்டாவை போட்டு கிளறவும்
  9. கொத்தமல்லி தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Reshma Babu
Apr-09-2018
Reshma Babu   Apr-09-2018

Super mam

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்