Photo of Paneer puri by kamala shankari at BetterButter
512
3
0.0(0)
0

பனீர் பூரி

Apr-09-2018
kamala shankari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பனீர் பூரி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துருவிய பனீர் 1 கப்
  2. கோதுமை மாவு 2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்
  3. ஒரு சப்பாத்தி மேல் பனீர் தூவி மற்றொரு சப்பாத்தியால் மூடவும்
  4. எண்ணெய் சூடாக்கி பொரித்து எடுக்கவும்
  5. உருளைக்கிழங்கு உடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்