வீடு / சமையல் குறிப்பு / ஜாம் மில்க் ஷேக்

Photo of Jam milk shake by kamala shankari at BetterButter
391
3
0.0(0)
0

ஜாம் மில்க் ஷேக்

Apr-09-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஜாம் மில்க் ஷேக் செய்முறை பற்றி

Yummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் 1 கப்
  2. சர்க்கரை 1 தேக்கரண்டி
  3. ஜாம் 1/2 தேக்கரண்டி
  4. பிஸ்தா 1 தேக்கரண்டி
  5. செர்ரி பழம் 5

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சி ஆறவிடவும்
  2. சர்க்கரை உடன் ஜாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. பாலுடன் அரைத்த ஜாம் சேர்த்து கலக்கவும்
  4. செர்ரி பழம் பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்
  5. பிஸ்தா லேசாக வறுத்து தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்