வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அவல் இட்லி

Photo of wheat poha idly by Selvi Sasikumar at BetterButter
343
6
0.0(0)
0

கோதுமை அவல் இட்லி

Apr-09-2018
Selvi Sasikumar
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அவல் இட்லி செய்முறை பற்றி

மிருதுவான இட்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி;சம்பா கோதுமை ரவை 2 கப்
  2. அவல் 1 கப்
  3. இட்லி அரிசி 1கப்
  4. உருட்டு உளுந்தம்பருப்பு 3/4 கப்
  5. உப்பு 2 ஸ்பூன்
  6. புதினா சட்னி; புதினா 1கைப்பிடி
  7. தக்காளி 1
  8. பூண்டு 3 பல்
  9. மிளகாய் 5
  10. தேங்காய் துருவல் 4ஸ்பூன்
  11. உப்பு 1/2 ஸ்பூன்
  12. தாளிக்க எண்ணெய்
  13. கடுகு
  14. கருவப்பிலை
  15. தேங்காய் சட்னி
  16. தேங்காய் 5ஸ்பூன்
  17. பொரிகடலை 2 ஸ்பூன்
  18. மிளகாய் 4
  19. இஞ்சி 1ஞ்
  20. புளி பாக்களவு
  21. உப்பு1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லிக்கு பொருட்களை கழுவி 3மணி நேரம் ஊற வைக்கவும்.கோதுமை ரவையை கழுவி ஊற வைக்கவும்.அவலை மாவு அரைக்கும் போது தண்ணீரில் அலசி பிழிந்து எடுக்கவும்
  2. அரைக்கும் போது முதலில் உளுந்து போட்டு 5 நிமிடம் கழித்து அரிசி, ஊற வைத்த சம்பாகோதுமை ரவை இவற்றை சேர்க்கவும்.3/4பதம் அரைந்ததும் அவல் சேர்த்து அரைக்கவும்.உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.
  3. இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக விடவும்.கோதுமை அவல் இட்லி தயார்.
  4. புதினா சட்னிக்கு பொருட்களை மிக்சியில் போட்டுஅரைக்கவும்.அடுப்பில் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  5. தேங்காய் சட்னிக்கு பொருட்களை அரைத்து தாளித்து கொட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்