Photo of veg soup by Bhavani Murugan at BetterButter
508
3
0.0(0)
0

வெஜ் சூப்

Apr-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சூப் செய்முறை பற்றி

ஆரோக்கியமான சூப்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி - 1
  2. கேரட் - 1
  3. பீண்ஸ் - 10
  4. உப்பு
  5. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா காய்கறிகளையும் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1விசில் வைக்கவும்
  2. பிறகு அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்