Photo of masala nuts by Bhavani Murugan at BetterButter
264
4
0.0(0)
0

மசாலா கடலை

Apr-09-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா கடலை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை - 1கப்
  2. கடலை மாவு - 1/2கப்
  3. உப்பு
  4. எண்ணெய்
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலை மாவு, உப்பு, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. பிறகு அதில் வேர்கடலை முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்